ஹைக்கூ

அமோக விளைச்சல்
அறுவடைக்கு வழியில்லை
விற்ற நிலம்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (31-Aug-18, 2:14 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 283

மேலே