உடைந்தது பூசனிக்காய்

தெருவில் உடைந்தது
பூசனிக்காய் 🍁
வழுக்கி விழுந்தவைகளில் கண்ணேறுகளும்
இருக்கலாம்🍁

எழுதியவர் : விவேக் (31-Aug-18, 12:42 pm)
சேர்த்தது : சருகுகள்
பார்வை : 82

மேலே