இதழ் சாயம்

உன் படம் இருப்பதாலே என்னவோ...
பல நேரம் இதழ்சாயம்,
என் கைபேசியும்
பூசிக் கொள்கிறது....

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (2-Sep-18, 12:46 am)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : ithazh saayam
பார்வை : 123

மேலே