கணக்கு ஆசிரியர்

பள்ளி படிப்பில்
கடன் வாங்கக்
கற்றுக் கொடுத்தார்
கணக்கு ஆசிரியர்
காலேஜ் போக கை கொடுத்தது

எழுதியவர் : விவேக் (2-Sep-18, 5:36 pm)
சேர்த்தது : சருகுகள்
Tanglish : kanakku aasiriyar
பார்வை : 381

மேலே