அவளுக்காக

அவளுக்காக...

என் உயிரினில் கலந்த உணர்வு அவள்...

நான் பேசி திரியும் வாழ்வின் அதிசயம் அவள்...

வலி பல பட்ட போதும் என் வழியின் துணை அவள்...

காலம் அவிழ்க்கும் மர்ம முடிச்சுகளில் அவிழ்ந்த புதிர் அவள்...

எழுதியவர் : ஜான் (5-Sep-18, 8:33 am)
சேர்த்தது : ஜான்
Tanglish : avalukkaka
பார்வை : 523

மேலே