நவீன கிளிகள்

சிக்னல் கிளையில்
கூடிடுங்கள்
கூட்டில் இருந்து கிளம்பும்
போது கீச்சிட்டு கொண்டே
கிளம்பும்
ஜோதிடமும் சொல்லி கொண்டே
செல்லும்
வண்டியின் இண்டிகேட்டர்கள்

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (5-Sep-18, 12:15 pm)
Tanglish : naveena kilikal
பார்வை : 334

மேலே