நல் ஆசான்

நல் ஆசான்
தானுயரா நாமுயர
நாளும் ஒரு அறிவூட்டி
சேயாய் எனை தாலாட்டி
நூலின் உள் கருவூட்டி
நாளும் எமை வளர்த்தாரே
ஏணியாய் அவர் வாழ்க்கை -எமை
ஏற்றிவிடுதலே உம் வேட்கை

எழுதியவர் : இளவல் (5-Sep-18, 3:53 pm)
சேர்த்தது : இளவல்
Tanglish : nl aasaan
பார்வை : 328

மேலே