சிறை

இதயம் கூட ஒரு
வகை சிறைதான்

தன் குற்றத்தை
தானே
திருத்தி கொள்ள

கம்பிகளுக்கு பின்னால்
அடைத்தாலும்

கலங்கினால்
இன்றி மனம் !

எழுதியவர் : த பசுபதி (6-Sep-18, 10:42 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : sirai
பார்வை : 279

மேலே