ஹைக்கூ

மூடிய கதவு
திறந்தே இருக்கிறது
யாசகனின் திருவோடு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (8-Sep-18, 2:15 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 427

மேலே