அன்னை

யார் சொன்னது என்
காதலி தான்
என்னை முதலில்
காதலித்தது என்று
நான் பிறக்கும்
போதே என்
முகம் கூட
பார்க்காமல்
என் அன்னை
என்னை நேசிக்க
தொடங்கி விட்டாள்.

எழுதியவர் : நிவேதா (8-Sep-18, 12:10 pm)
சேர்த்தது : நிவேதா
Tanglish : annai
பார்வை : 1305

மேலே