கனவு

இதழ் வார்த்தைகளை
புரிந்து கொள்ளாதவன்
இமை வலிகளையா
புரிந்து கொள்ள போகிறாள்???
அதனால் தான்
கண்களையும்
ஊமையாக்கி
கனவுகளுடன்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

எழுதியவர் : நிவேதா (8-Sep-18, 1:15 pm)
சேர்த்தது : நிவேதா
Tanglish : kanavu
பார்வை : 570

மேலே