ஓட்டம்

என் ஓட்டத்தின்
முடிவில் நீ கிடைப்பாய்
என்றால்
என் வாழ்வின் எல்லை வரை கூட நான் ஓடுவேன்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (8-Sep-18, 11:00 pm)
Tanglish : oottam
பார்வை : 35

மேலே