அம்மா

அவள் இந்த
உலகத்திற்கான வாசல்!!!

அவள் நம்
உறவிற்கான வாசல்!!!

அவள் நம்
அன்பிற்கான வாசல்!!!

அவள் நம்
வெற்றிக்கான வாசல்!!!

அவள் நம்
வார்த்தைக்கான வாசல்!!!

அவள் நம்
வாழ்க்கைகான வாசல்!!!

அவள் அந்த
சுவர்க்கத்திற்கான வாசல்!!!

அந்த வாசலை நன்றாக
கவனித்துக் கொள்ளுங்கள்!!!
அம்மா😍

எழுதியவர் : சேக் உதுமான் (10-Sep-18, 7:57 pm)
Tanglish : amma
பார்வை : 967

மேலே