படிப்பது போல் நடிக்க
அப்பனவன் சொன்னான் அனுதினமும் படிக்க,
சொல்லுவதை கேளாமல் படிப்பது போல் நடிக்க,
எழுத படிக்க தெரியாததால் பலரும் ஏளனமாய் சிரிக்க,
அனுதினமும் எரிந்து போனேன் இரு கண்ணும் சிவக்க.
அப்பனவன் சொன்னான் அனுதினமும் படிக்க,
சொல்லுவதை கேளாமல் படிப்பது போல் நடிக்க,
எழுத படிக்க தெரியாததால் பலரும் ஏளனமாய் சிரிக்க,
அனுதினமும் எரிந்து போனேன் இரு கண்ணும் சிவக்க.