வேடிக்கை

படித்து முடித்து வேலை தேடினா
மனுதாட்கள் சுமப்பது ....
போட்டிக்கு போ !
அங்கு போனா
கதியை கலக்குது ....
அந்தரங்க காரியாலினி வேடிக்கை !
கேட்டதெல்லாம் நிவர்த்தி பண்ண
பரிவட்ட கைகுலுக்கு உறுதியாச்சு
கண தூக்கி வேர்த்த உடலை கீழ் இறக்க ....
நிம்மதி பெருமூச்சு பதிவாச்சு......
அடுத்தடுத்த நாள் நேர்முக நாட்குறிப்பு முணுமுணுப்பது...
இனி போகாதே ...போகாதே போட்டிக்கு !
எதிர்பார்த்த மறுமுனை " என்னெங்க " கேட்டுக்கொண்டது !
வேலைக்கு வாங்க .....நாளைக்கு !
கேட்ட சம்பளம் காத்திருக்கு வேலையை வாங்க !
இல்லை ! இல்லை !
வேலையை வாங்க காத்திருக்கு கேட்ட சம்பளம் !

எழுதியவர் : (11-Sep-18, 10:48 pm)
Tanglish : vedikkai
பார்வை : 47

மேலே