சிந்தனை காற்று

காற்றை போலவே
உன்குறித்த சிந்தனைகளும்
என் மனதில்
ஓய்வின்றி வீசுகிறது
சில நேரம் பூங்காற்றாக
பல நேரம் புயல்காற்றாக!

எழுதியவர் : அக்பர் (12-Sep-18, 9:36 pm)
சேர்த்தது : அக்பர்
Tanglish : sinthanai kaatru
பார்வை : 56

மேலே