சாபக் கேடு

நிம்மதியை இழந்து நிற்கும் நான்
பட்ட துன்பம்..
சொன்னாலும் புரியாது ...
அன்று எட்டி உதைத்த கால்
இன்று என் நிழலில் குளிர்காய்கிறது ..
என்னைக் கேட்காமலே !

ஏதோ போனால் போகிறது என்று ..
நானும் தப்பு கணக்கு போட ..
என் சந்ததியை நடுத்தெருவில்
நாதியில்லாமல் நம்பிக்கை மோசடி செய்து...
சேர்த்த நாளு காசையும் பிடுங்கியாச்சு ...
மீண்டும் தன் மானத்தை அடகு வைக்க
கண்ணீர் பதனீடு வடுகாலுக்கு ..
இன்று ......
பட்டுவாடா பத்திரம் ஒரு கேடு ..... இல்லை
சாபக்கேடு ......
அடுக்கிக்கிட்டே போக அறுபதை கடந்துவிட்டது...
அம்மனக் கோலம்..
இனி அறுவடை காணப்போகிறது ....
அறிவிப்பை எதிர்பாரா...
அரசியல் காப்பக கண் திறப்பை !

எழுதியவர் : (12-Sep-18, 9:43 pm)
Tanglish : saabak ketu
பார்வை : 47

மேலே