தல்ஸ்தோய் நினைவுரை -சென்னை

லெவ் தால்ஸ்தோயின் 190வது பிறந்த நாள் நினைவு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ரஷ்ய கலாச்சார மையத்தில் நிகழும் விழாவில் ஜெயமோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். நம் நண்பர்களும் கலந்துகொள்கிறார்கள்

இது. 80 பேர் மட்டுமே அமரக்கூடிய அரங்கு என்பதனால் வரும் நண்பர்கள் முன்னரே கீழ்கண்ட எண்ணுக்கு தெரியப்படுத்தி இடம் உறுதிசெய்துகொள்ளவேண்டும் எனக் கோருகிறேன்.

SOUNDAR.G
Satyananda Yoga -Chennai
11/15, south perumal Koil 1st Street
Vadapalani – Chennai- 26
9952965505

--------------------------------------
இடம் – ரஷ்ய கலாச்சார மையம்

74, கஸ்துரி ரங்கன் சாலை , ஆழ்வார் பேட்டை. சென்னை -18

நாள் – 15 செப் 2018. மாலை 6 மணி .

------------------------------------------------

எழுதியவர் : (14-Sep-18, 5:59 pm)
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே