ஆத்தி சுவடி

கலைஞரின்
ஔவயின் ஆத்தி சுவடி அன்று
கலைஞரின் ஆத்தி சவடி இன்று

அஞ்சுகத்தின் அரும்பு நீ
ஆதவனின் மறு பிறப்பு நீ
இளங்கதிர் ஒளியும் நீ
ஈடில்லா தொண்டன் நீ
உன்னத படைப்பு நீ
ஊடகத்தின் தலைப்பும் நீ
எதிர் கால வியப்பு நீ
ஏட்டுடை பொருளும் நீ
ஐ பெரும் தமிழும் நீ
ஒப்பிலா தலைவன் நீ
ஓய்வறியா கிழவன் நீ
ஔவையின் பேரன் நீ
ஃதிலோர் பெருமை நீ

எழுதியவர் : Mohamed Mohiddin (14-Sep-18, 9:11 pm)
சேர்த்தது : முகமது முகையதீன்
பார்வை : 35
மேலே