நெல்லை

நெல்லை எங்கள் ஊராகும்
நெல்லே எங்கள் உயிராகும்

நெல்லை எங்கள் பூமி
நெல்லே எங்கள் சாமி

உழவே எங்கள் மூச்சாகும்
தாமிரவருணி எங்கள் வேறாகும்

உழைப்பே எங்கள் உயர்வாகும்
முன்னேற்றமே எங்கள் வெற்றியாகும்

நெல்லையப்பர் எங்கள் தெய்வமாகும்
திருநெல்வேலி எங்கள் மாவட்டமாகும்

குற்றாலம் கொட்டும் அருவியாக்கும்
சிறகடித்து பார்ப்போம் கூட்டமாக

எழுதியவர் : கவிராஜா (14-Sep-18, 9:31 pm)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
Tanglish : nelai
பார்வை : 111

மேலே