இன்பமும் துன்பமும்

வீட்டு வாடகை செலுத்தவேண்டிய
இறுதி நாள் நாளை.
இன்று எவ்வளவு ஆனந்தமாய்
கொஞ்சிக் குலாவுகின்றன
கூரைக்கடியில் கூடுகட்டிய குருவிகள்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Sep-18, 10:20 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : inbamum thunbamum
பார்வை : 536

மேலே