சாயல்

தொலைந்த அத்தனையிலும்
நிம்மதியின் சாயல்..
தொலைத்த அத்தனையிலும்
துரோகத்தின் சாயல்..

எழுதியவர் : தஞ்சை இனியவன் (16-Sep-18, 10:28 pm)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
Tanglish : saayal
பார்வை : 147

மேலே