பெண்ணவள் அழகு

எண்களில் கூட
எழுத்துப்பிழை வந்து
விடுகிறது பெண்களுக்கு
பாவம்...
வயதைச் சொல்லும்போது!

எழுதியவர் : தஞ்சை இனியவன் (16-Sep-18, 11:38 pm)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
Tanglish : pennaval alagu
பார்வை : 68

மேலே