அம்மா நினைவு

ஆவிகள் உண்மையாக
இருந்திருந்தால்.. அம்மா
என்னுடன்தான் பேசிக்
கொண்டிருந்திருப்பாள்

எழுதியவர் : தஞ்சை இனியவன் (17-Sep-18, 8:51 am)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
Tanglish : amma ninaivu
பார்வை : 332

மேலே