ஏழைகளின் புனிதப் பயணம்
வாழ்வில் ஓர்
புனிதப பயணம்,
வானை நோக்கி.
ஆனால் பாதை மட்டும்
கழுமரம் போல்,...
பலதடவை வழுக்கி,
விழுந்து, அடிபட்டு,
சோர்ந்து, வலுவிழந்து,
நெஞ்செல்லாம் ரணமாகி ,....
நீண்ட அமைதிக்கு பின்......
மீண்டும் புதுப்பயணம்,
புனித வான் நோக்கி.......!?

