விலை வாசி

விலை வாசி

கையில் பணம்
பையில் பொருள் -அன்று
பையில் பணம்
கையில் பொருள் -இன்று

எழுதியவர் : இளவல் (19-Sep-18, 10:20 am)
சேர்த்தது : இளவல்
Tanglish : vilai vaasi
பார்வை : 73

மேலே