நடிப்பது உன் வஞ்சமா

நீயின்றி நானில்லை தெரியாதா!
அன்பே நீ அல்லால் வாழ்வில்லை புரியாதா!
ஆசைக்கு என்னிடம் பஞ்சமா!
அது புரியாததுபோல் நடிப்பது உன் வஞ்சமா!

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (19-Sep-18, 12:00 pm)
பார்வை : 331

மேலே