COFFIN MAKER


ஒவ்வொரு
சவப் பெட்டியையும்
தந்தம் போல்
இழைத்து இழைத்து
செய்கிறீர்களே
எப்படி ?

ஒவ்வொரு
பெட்டியையும்
எனக்காகத்தான்
என்று நினைத்து
செய்கிறேன்
அதனால்தான்
என்று
சிரித்தார்
COFFIN MAKER
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Aug-11, 5:52 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 269

மேலே