திமிர்

திமிர்
***********************

தும்மலோடு விக்கலும் , தொண்டைச் செருமலும் ,
கம்மலும் , வேண்டா வயிற்றுப் பொருமலும் ,
திம்மென்ற சூகையும் தீர்க்க உனக்காமோ ?
நம் செயல்தான் எனும் திமிர் எதற்கு !

எழுதியவர் : சக்கரைவாசன் (20-Sep-18, 7:15 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 108

மேலே