நல்லவன் அல்லன் யமன் வல்லவன்

நல்லவன் அல்லன் யமன் வல்லவன்
***************************************************************
நல்லவன் அல்லவன் செல்வந்தன் ஏழையறி
வுள்ளவன் இல்லாதான் மல்லன் மதியிழந்தோன்
நல்யோகி ஞானி தவ சித்தரெனும் பேதமெதும்
வல்லனாம் காலனுக்கு உண்டோ ?

எழுதியவர் : சக்கரைவாசன் (20-Sep-18, 7:22 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 57

மேலே