ஹைக்கூ

சுதந்திர தியாகியின் முகத்தில்
ஓங்கிக் குத்தலாம் இனி
வெளியிட்டுள்ளனர் தபால்தலை.

அடிபட்டது நாய்
வேதனையடையவில்லை
கல்லெறிந்த மனசு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Sep-18, 2:02 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 738

மேலே