இதுவும் காதல்தான் 13$@!

நெற்றி தொட்டுப்பார்க்கும்
கைச்சூட்டினில் உள்ளன
குணப்படுத்தல்கள்.
வெறும் களிம்புகளிலல்ல.

எழுதியவர் : தஞ்சை இனியவன் (21-Sep-18, 7:48 am)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
பார்வை : 47

மேலே