வருடும் வர்ணனைகள்

நரைத்த முடிகள் வயதைக்
கூட்டுகிறது. நரைக்காத
ஞாபகங்கள் வயதைக்
குறைக்கிறது.
உருவத்தை தாண்டி
உள்ளத்தையும் உணர்வையும்
வருடும் வர்ணனைகள்
பொய்யாய் இருப்பதில்லை....
சேர்ந்து வாழ்ந்த பின்னரும்
அவளைத்தான் பிடிக்கிறது
என்றால் நிச்சயம் அது
காதல் தான்....😘

எழுதியவர் : தஞ்சை இனியவன் (21-Sep-18, 8:10 am)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
பார்வை : 66

மேலே