உயிர் பெற்றது

வீழ்ந்தப்பின்
ஈறம் பாய்ந்து
சத்துக்கொண்டு முட்டி
நீண்டு வளர்ந்தெட்டி
உயிர் பெற்றது ... விதைப்பந்து !

எழுதியவர் : வேலனார் (22-Sep-18, 10:37 pm)
சேர்த்தது : வேலனார்
பார்வை : 70

மேலே