ஞானம்

ஞானம்...

புத்தனுக்கு போதிமரம்
எனக்கு
பேருந்து நிறுத்தம்
நீ
வருவாய் என
காத்திருந்த போது...!🌳

எழுதியவர் : த பசுபதி (23-Sep-18, 7:48 am)
சேர்த்தது : பசுபதி
Tanglish : nanam
பார்வை : 80

மேலே