ஏக்கம்

ஏக்கம்...

ஏய்...
பட்டாம்பூச்சியே
உன்னிடம்
மயங்கியது எது
ஓரிடத்தில்
நில்லாமல்
ஓடுகிறாயே
ம் ம்.. நீயாவது
சந்தோஷமாக...

எழுதியவர் : த பசுபதி (23-Sep-18, 7:55 am)
சேர்த்தது : பசுபதி
Tanglish : aekkam
பார்வை : 228

மேலே