மனைவி இருந்தும்

இறுதி வரை இணைந்துவரும் துணை இருந்தும்
மனம் துன்பம் என்றால் அன்னைமடி தேடி துடிக்கும்
கடைசி வரை கால்பிடிக்கும் மனைவி இருந்தும்
காலில் கல் பட்டால் அம்மாயென்றே அலறி அலைக்கும்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (23-Sep-18, 10:12 am)
Tanglish : manaivi irunthum
பார்வை : 623

மேலே