என் காதலை சொன்னால் மட்டும் உனக்கு காது கேட்காதா

உன்னை மறந்து நீ செல்லும் யோசனைகளிடம் கொஞ்சம் கேட்டுப்பார்...

எத்தனைமுறை கதறி இருப்பேன் " என் காதலை உன்னிடம் சொல்லி " என அவை சொல்லும்...

எழுதியவர் : நரி (23-Sep-18, 1:30 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 250

மேலே