காதல் ஓவியமோ

இதயம் வரைந்த காதல் ஓவியமோ
நெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா
இரக்கமின்றி
இதழாய் உதிர்ந்து போக செய்யாதே
இமைகளை திறந்து ஒரு முறை பாரம்மா

இதயம் பேசும் காதலை
இதயத்துடிப்பும் தன் தாகம் தன்னை
தணிக்கலாம்_
இளம் வயதினில் நீ
தந்த  காதல் சுகத்தில்
நான் மயங்க
   நீ புன்னகையில் வாழ்ந்த
காலமும் மாறி போனதோ
உன் பார்வையில் நான் மயங்க வந்து போவாயா

எழுதியவர் : அகிலன் ராஜா (24-Sep-18, 5:31 am)
Tanglish : kaadhal ooviyamo
பார்வை : 192

மேலே