தோழனின் தங்கை

உன்
சிலந்தி வலைப் பார்வையில் சிக்கிய என் மனம்...

உன் மீதான தாபம் என்னை நெருங்க கண்டு அச்சம் கொள்ளுதே...

உன் சோதரன் என் தோழன்
எனும் எண்ணத்தால்
உன்னை தூக்கி எறிய முற்படும் மூளை

வலியோடு அதை மறுக்கும் என் காதல்...

விதியின் விளையாட்டு...

எழுதியவர் : PRem0 (24-Sep-18, 7:17 am)
சேர்த்தது : P Rem O
Tanglish : tholanin thangai
பார்வை : 75

மேலே