செல்லம்

வேண்டுமென்று தவறு
செய்வேன்?!
உன்னிடம் செல்லத்திட்டு
வாங்க?!
மழலையாகிய உன் மனைவி!
என்றும் உன் செல்லம் நான்தானே!

எழுதியவர் : உஷாராணி (24-Sep-18, 4:37 pm)
Tanglish : chellam
பார்வை : 514

மேலே