காதல்

என் கண்கள் செய்த தவறுக்கு
இதயத்திற்கு தண்டனைத் தந்து
செல்கிறாயே?!
இதுதான் கண்டதும் காதலா?

எழுதியவர் : உஷாராணி (24-Sep-18, 4:58 pm)
Tanglish : kaadhal
பார்வை : 344

மேலே