கவிதைகள் எழுதினேன் காற்றில் கறைந்தன

தமிழ் என்தன் மொழியெனத்
தலைகனம் கொண்டேன். - மழலை வயதில்
கவிதைகள் எழுதினேன்
காற்றில் கறைந்தன

தொலைந்த வரிகளை தேட- உணர்ந்தேன்
தொலைந்தது ஆற்றலென.
மீண்டும் முனைந்தேன் கவிபாட
வேண்டும் இறைவனின் நல்வரமே!

எழுதியவர் : (27-Sep-18, 4:23 pm)
சேர்த்தது : Rukmani
பார்வை : 118

மேலே