முயற்சி

சிறகை விரித்து பற

முயற்சி செய்து வாழு

முயற்சிகள் ஓய்வு எடுப்பதில்லை

நீ சிறகை விரிக்கும் முன் ஓடி பாரடா

ஓடி பழகி பின் சிறகை விரித்து பாரடா

இந்த உலகம் தெரியும்

இன்னும் அழகாக .........

எழுதியவர் : senthilprabhu (2-Oct-18, 11:51 am)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : muyarchi
பார்வை : 421

மேலே