இட ஒதுக்கீடு

அவள் கழுத்தில் தாலி!
இவன் கழுத்து வரை வளர்த்த தாடி!ஆண்களுக்கு காதல் தோல்வியில்
இட ஒதுக்கீடு அளவு அதிகம் போலும் !
~$.J@!

எழுதியவர் : Jaya Ram Kumar (2-Oct-18, 6:48 pm)
சேர்த்தது : S.ஜெயராம் குமார்
பார்வை : 167

மேலே