ஓய்வின் நகைச்சுவை 4 மருந்தும் வாழ்வும்
ஓய்வின் நகைச்சுவை: 4 மருந்தும் வாழ்வும்
மனைவி: கவலையுடன் ஐயோ ஏங்க என்னோட “மெடிசின் சப்பல்”
மழையிலே நல்லா ஊறிடுச்சே?
கணவன்: கவலைபடாதே வயசுக்காலத்திலே
மெடிஸினை டைலுட் பண்ணறது நல்லதுதானே ……….
மனைவி : போயும்போயும் உங்ககிட்டே போய் சொன்னேனே என்னை சொல்லணும் !!!!!