தி ருட திட்டம்
நீதிபதி : நீ இதுவரை மூன்று தடவை இதே குற்றத்தை இந்த மூவறுடன் சேர்ந்து
செய்திருக்கிறாய்...........................உண்மையா !
குற்றவாளி : ஆமாம் .....எங்க மூனூ பேரையும் ஒரே அறையில் போட்டா நாங்க எப்படி
வேறுமாறி திருட திட்டம் போட முடியும் !