எப்போது பெண்ணேநீ எழுதப் போகிறாய்

நான் விரும்பும்
ஒரேயொரு கவிதை
உன்இதயத்தில் என்பெயர்...
எப்போது பெண்ணேநீ
எழுதப் போகிறாய் ?
ஆவலுடன் காத்திருக்கும்
அன்புள்ள வாசகன்நான்...?

எழுதியவர் : காசி.தங்கராசு (7-Oct-18, 6:38 am)
பார்வை : 129

மேலே