பூக்கத்தான் மறுக்குமா ஏங்கிகிடந்த எம்மனசு

பாலைவன மழையாய்
எப்போதோ நீபார்க்கையில்
பூக்கத்தான் மறுக்குமா
ஏங்கிகிடந்த எம்மனசு?

எழுதியவர் : காசி.தங்கராசு (7-Oct-18, 7:22 am)
பார்வை : 104

மேலே