காதல் மயக்கம்

நீ உன் தம்பியோடு
கடைவீதிக்கு வரும்போது
உன் தம்பி மூலமாக நீ
என்னுடன் பேசும் வார்த்தைகள்
புரியாமல் தவிக்கும்
உன் தம்பி பாவம்...

கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (9-Oct-18, 4:17 am)
Tanglish : kaadhal mayakkam
பார்வை : 368

மேலே